உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் காதலர்.. வென்றுயரும் வாழ்வு வெற்றி முடிச்சின் தொடுப்பு விட்டாகலாப் பாசம் வேதமென்னும் காதல் தொட்டுயரும் வெற்றி தொடருகின்ற முயற்சி கற்றறியும் கல்வி காத்து வளர்க்கும் பெற்றோர் நட்பென்னும் வட்டம் நாம் தொடரும் வாழ்வு இருமனத்து வேராய் ஒரிணைப்பாலம் காதலென்னும் வரமே காக்கும் சக்தி வடமே காதலராய் பற்று கனிவு நிறை போற்று. நன்றி