உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் நிலாவில் உலா... வண்ணத் திரையரங்கில் வட்டநிலா பொட்டிடுமே வளர்மதி உலாவிலே வையமே மயங்கிடுமே எண்ணற்ற உவமைக் கருவாகி மிளிரும் வட்டநிலா வையத்தை. குளிர்வாக்கி தணியும் தண்மதியின் நிகரிற்கு தனித்துவமே அழகு வட்டநிலா கவிதைக்கு வரமான உறவு கைக்குழந்தை உணவூட்ட கதையாகும் நிலாவே தன்னெழில் உன் உதயம் மிகையாகும் மிடுக்கே. நன்றி மிக்க நன்றி