உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

அலைமோதும் கடல் போல அசைந்தாடி உறையும் உணவாக்கும் உப்பாகி உள்ளகத்தில் பதியும் ஐம்புலனின் அடகத்தில் ஆழ்ந்து விடும் சிந்தை ஆழ்கடலின் முத்தாகி சிப்பிக்குள் உறையும் ஞாபகத்தின் நாற்றுக்களாய் நாளாந்தம் விளையும் நீங்காத நினைவுத்தடம் ஒவியமாய் பதியும் தூங்காத விழிக்குள்ளே துளிர்த்து வளம் பெருகும். காவியத்து கருங்கல்லே காலம் எல்லாம் வாழ்-நீ. நன்றி