உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

தீ.. அறிவுத் தீ அனல் விளக்கு ஆலயத் தீ அகல் விளக்கு ஆதியில் தீ வணங்கிடும் தெய்வம் நீதியின் தீ சாட்சியாய் உருவம் மதுரையில் தீ கோபத்தின் கனல் யாழ்நூலகத் தீயில் தொலைந்ததே வரலாறு காட்டுத் தீயின் கொடூர வேகம் கட்டுபடுத்த முடியாது உலகம் இயற்கையின் கொடையிது தீபமாய் ஒளிரும் திருமணச் சாட்சியாய் மிளிரும் சூழலும் காக்கும் சுத்தமும் பேணும் வேகமாய் எழுந்தால் வெந்தணலே! வீறுகொண்டால் தீக்கிரையே.! நன்றி மிக்க நன்றி