உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

நிச்சயதார்த்தம்... உறவுகள் கோர்க்கும் மாலை உளங்கள் இரண்டின் சோலை அழகுறு திருமண மாலை அர்த்தம் பொதிந்த அரங்கேற்றம் ஆராவாரத்தின் முன்னோட்டம் விருட்சமாய் விழுதெறியும் வம்சம் விளக்கேற்றும் தொடக்கமே நிச்சயதார்த்தம். நன்றி மிக்க நன்றி அண்ணா.