உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

நேரமிது... பருவத்தின் மாற்றம் பனிகாலத் தோற்றம் உருளுது உலகம் உருண்டோம் ஆண்டு எத்தனை பதிவு எண்ணத்தில் நினைவு பசுமையை நகர்த்தி வெறுமையை புகுத்தி வெற்றுடல் தருக்கள் வீழ்த்துது சருகை வீதியில் கிடந்து விளக்குதே வாழ்வை மறுபடி தளிர்க்க மாற்றத்தை உணர்த்தும் தோற்றத்தின் நேரமிது காலத்தின் மிடுக்கே நேரத்தின் மதிப்பே. நன்றி மிக்கநன்றி