உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

இல்லையேல்...... காலத்தின் கரிசனை காத்திடம் உழைப்பு காசினியை மெருகேற்றும் கடமையின் விதைப்பு அழகுறு அகிலத்தை அலங்கரிக்கும் சிறப்பு தினமாகும் தினக்கூலி தேசத்தின் முதுகு வளமாக்கி உலகாளும் வருமானச் செறிவு எதற்குமே மூலதனம் தொழிலாளி இணைப்பு இல்லையேல் உலகநிலை எதுவாகும் உணர்த்து! நன்றி