உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

காதலின் கலப்பு.. பதியமிடாத பார்வைக் கலப்பு பாசமாய் படரும் பற்றின் பிடிப்பு ஆழமறியாத அன்பின் மதிப்பு ஆராவாரத்தின் அடைக்கல மகுடம் தாயின் அன்பிலும் தனித்துவம் தக்க காதலே மகத்துவம் ஈரஅகத்தின் இருப்பிடத் தேவதை இயல்பில் மனித வாழ்வியல் முத்திரை காதல்கலப்பே கருணை உளமே காத்திட வாழ்வின் கரிசனம் மெய்யே.! நன்றி மிக்க நன்றி.