உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தராணி சம்பந்தர்

வசந்தராணி சம்பந்தர்

09.01.24 கவி இலக்கம் 130 வசந்தத்தில் ஓர் நாள் சந்தத்தில் வேர் சொந்தம் பந்தத்தில் சீர் சிந்தும் வசந்தத்தில் என் பேரோ வசந்தராணியாகக் குந்தும் பாரினில் சுற்றி வரும் இளவேனில் காலமதில் சித்திரை வைகாசி சீதன சந்தோஷ சாதனை விஷாகம் ஊர் கோடி ஒன்று சேர பார் பாரெனக் கூடிட செடி கொடி பூ பூத்துப் பாவையரில் பின்னிடும் கொழுத்தி எரியும் வெயில் விழுத்தித் திரியும் சாயல் குழுத்தி பரிமாறும் கோயில் வயிறாற உண்ட பெருநாள் வசந்தத்தில் ஓர் நாள். வசந்தராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து