உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தமே வா வா

வசந்தமே வா வா

வசந்தமே வா வா எழுசீர் விருத்தம் சீர்வயையறை: விளம் மா விளம் மா/விளம் விளம் மா வசந்தமே வாவா வாழ்விலே சுகமே வரமென வந்துதான் பாராய் கசடுகள் இல்லா களங்கமும் இல்லா கனிவுடன் வாழ்வுமே சிறக்க அசதியைப் போக்கி அனுதினம் பாடி அகத்தினில் மகிழ்ச்சியும் பொங்க பிசகுகள் இன்றி பிரியமும் கொண்டு பிறருடன் நட்புடன் வாழ்வோம்!