உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

10.12.24 ஆக்கம் 170 ஈரம் அருளும் அடிவானம் அதிகாலை விடியப் போகுதென கூவிடும் கொண்டைச் சேவலில் தெரியும் ஈரம் மருளும் கண்ணில் உச்சி வெயில் கணிக்கும் நேரம் என்னவென்று மண்ணில் ஏர் உழுதிடும் விவசாயியில் புரியும் ஈரம் திரளும் கருமேகம் விண்ணில் கண்டு மழை சொரியுமென ஆனந்த நன்றியுடன் தோகை விரித்தாடும் மயிலின் ஈரம் ஈரம் பெற்ற வற்றிய குளங்கள் நீர் நிறைய வெள்ளைச் சேலை உடுத்தி ஒற்றைக் காலில் நின்று ஈரத் தலையுடன் வெள்ளைக் கொக்கும் நடனமாடுமே