உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

27.08.24 ஆக்கம் 157 பருவம் பாதைகள் நீண்டு போதை கூடுது பயணம் தோன்றி வேறு பாதை நாடுது போகும் விழியில் வாழ்வுப் பருவமதில் சாகும் வழி தொடருது பள்ளிப் பருவம் ஆரம்பம் ஆகுது துள்ளிய உருவம் பாடம் படித்து அள்ளி வளருது நுள்ளிய உணர்வு பதினாறில் தூக்கம் இன்றிக் கொள்ளி போடத் தொடங்குது பருவம் பொல்லாதது பார்த்து நடக்கத் தெரியாதது போராடும் மனதில் நல்லது சிந்தியாது கேடு கெட்டது புகுந்து அடிமைப் பசியில் திசை மாறி உருக்- குலையுது பாழாய்ப் போன பருவம். ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து