உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.09.23 கவி இலக்கம் 285 விந்தை மெல்ல மெல்லப் புள்ளி இட்ட மேனி சிவந்த வானத்தில் முகில் வரைந்த கோலங்கள் மழைத்துளி பட்டது போல் கரைந்து காணாமல் போகிறதே அண்ணாந்து பார்க்க அளக்கவே முடியாத வானத்தில் பயமின்றி விமானம் பறக்கிறதே கடல் எவ்வளவு கொந்தளிப்பாயினும் பயணிகள் சுமந்து கப்பல் கரை சேர்கிறதே மலை உயரமாயினும் உச்சி ஏறிச் சாதனை படைக்கும் மனிதன் விந்தையிலும் விந்தை முயற்சியே மூலதனம் முழுமூச்சே சுவாசம் ஆகிறது .