உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.06.23 கவி இலக்கம்-274 அகதி நாம் பெற்ற வரமா வாழ்வில் சந்தித்த அநியாயங்கள் தட்டிக் கேட்ட போராளி பயங்கரவாதியா சில கொடும்பாவி எட்டப்பனால் கட்டுக் குலைந்து நச்சுப்பாம்புகளை ஏவி எரிந்து சாம்பலானதே பல இலட்சியம் பூண்ட கரு கொதிக்கும் தீப்பிழம்பில் மாட்டிக் கொண்டதே நம் வீரத் தியாகிகள் எம் விடுதலைக்காகப் போராடி வலையில் சிக்கி மாண்டாரே உயரப் பறப்பவனால் ஆபத்தென இழுத்து விழுத்தி அழித்தது வரலாற்றுப் பதிவே அகதி நாம் பெற்ற வரமல்லவே நம் நாடும்,அந்நிய நாடும் சேர்ந்த கூட்டுச் சதியே இன்று தமிழன் மட்டுமல்ல அகதி ஒட்டுமொத்த இலங்கைக் குடிமகனும் அகதியே அகதியே .