உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.04.23 ஆக்கம் - 266 வளர்ந்த குழந்தைகள் தாமே கூட்டில் இருக்கையில் குறும்பு காட்டி வளருது சின்னஞ் சிறியது கூடு விட்டுப் போகையில் வீறாப்பு கூட்டி வேகுது பென்னம் பெரியது குழந்தையில் குதூகலமானது முதுமையில் முக்கலானது எதுவும் செய்ய முடியாது சிக்கித் தவிக்க ஏக்கமானது ஏன் வெளியில் வந்ததென்று மனம் வருந்தி மருண்டு ஓடுது கனத்த இதயம் எல்லாமிருந்தும் எட்டி எடுக்க முடியாது வெட்டியான இதயத்தில் முட்டி முட்டி உழைத்துக் கழைத்து மல்லுக் கட்ட முடியாது சொல்லாலும் செயலாலும் வளர்ந்த குளந்தைகள் தாமே என்றது .