உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.02.23 ஆக்கம்-261 கூலி திருப்பித் திருப்பிக் கேட்டானே என்ன பதில் சொல்வாயென்று தாரமாய் வந்தவளிற்கோ தாயாகும் பாக்கியமில்லையே நீ சுமக்கும் என் கருவிற்குக் கூலியே தருவேன் என்று வயிற்றல் இடமோ காலிதான் கொடுப்பதும் கூலிதானே ஜாலியாயிருக்கப் பல சோலி கற்பனையில் மிதந்தவளை தாயாக மட்டுமே இரு போதும் தாலியும்,தாரமும் இல்லாமலே என்றானே சுமைதாங்கி விக்கி விக்கி அழுதாள் ஏனின்று கூலி ,3 ஐத் தந்த தன் கணவன் அகப்பட்ட பூகம்பத்தில் புதைந்துதான் போனானே எந்தப் பணத்தில் சொந்தப் பிள்ளை வளரும் மற்றோர் இழிவுச் சொல்லுக்கு ஆளாகாது புறப்படாள் கருத்தாங்கியாய் வேடந்தாங்கி.