உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.12.22 ஆக்கம்-253 சிந்திக்குமா வல்லரசுகள் கனவு எனும் குதிரையிலேறி கற்பனையில் காலூன்ற மிதபபவனுக்கு பூலோக மக்கள் படும்பாடு தெரியாதா தெரிந்துமே செவ்வாய்க் கிரகமதில் மாந்தரைக் குடியேற்ற முதல் பரிசோதனையைத் திட்டமிடும் அமெரக்கா மக்களில் ஏனிந்த மாற்றம் கொள்ளையர் குவிவு ,அடிதடி சண்டை, படுகொலைகள் பாடாய்ப்படுத்த மாற்றுவழி ஏதுமுண்டா எனச் சிந்திக்காத வல்லரசுகள் ஆயுதம் விற்று அண்டை நாடுகளை அழித்துடுமா அரசன் ஒழுங்காயிருந்தால் போராடு் நாடுகள் வீதிக்கு வந்திடுமா