உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.07.22 உலகாளும் நட்பே ஆக்கம்-236 இன்ப துன்பமிடையே உருட்டு பிரட்டன்றி பொய் இன்றி உண்மையுடன் இருவர் உள்ளமதில் உருவாகுவதே அன்பு எனும் நட்பு உலகம் முழுவதிலும் யார் எவரிலும் மனதில் உண்டாகி மகிழ்வை உண்டாக்குமிது உலகாளும் நட்பு தொலைவில் இருந்தாலும் தொலைந்து விடாது தொய்வின்றித் தொடரும் நேசிப்பு சிறு துன்பமெனிலும் பெரிதாய்த் துடித்து எதிலும் விட்டுக் கொடுக்கும் உயிர்த் துடிப்பு உலகாளும் நட்பாகும்