உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.05.22 ஆக்கம்-228 எண்ணம் இதயத்தில் தேக்கிய ஆசையால் ஓரு தாய் கர்ப்பம் சுமப்பது போல் சுமந்து என்றாவது ஓரு நாள் அந்தக் கரு அபாரமாய் பெரிதாய் வளர்ந்து உருவம் பெற்று வெளியில் வந்து விடும் எண்ணத்தில் என்னென்னவோ ஆசைகள் வர்ணத்தில் பறக்கும் பட்டாம் பூச்சிகள் ஓரேயொரு கணத்தில் எதிர்காலம்,நிகழ்காலம் எம் கையில் இல்லாது பறந்தே போயிடும் விதியை வெல்ல முடியும் எனச் சொல்லுபவரே விதி வழியே இறந்து விடுவதும் எம் தலையில் எதுவுமில்லையே மனதில் தாங்கிடும் எண்ணச் சுமைகள்