உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.04.24 ஆக்கம்-140 ஊக்கம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென எல்லோர்க்கும் ஏக்கமே காக்கும் கரங்கள் கை தூக்க முயற்சி திருவினை ஆக்குமே சாக்குப் போக்குச் சொல்லாமல் இருப்பின் வாக்கும் பலிக்குமே சதியோடு சுழியோடும் ஊக்கம் மானிடரின் நிலையான உடைமை போர்க்குமே துதியோடு சுமக்கும் ஆக்கம் கதியோடு துரத்தும் கடமை காக்குமே வதியோடு வழி காட்டும் இனிமை பூக்குமே மதியோடு போராடும் தாக்கம் விதியோடு தீர்வாகும் வீக்கமே சுதியோடு ஆர்வமிடும் ஊக்கம் பதிவோடு பலனாகப் புகழ் சேர்க்குமே .