உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.02.2024 கவி இலக்கம் -134 பிள்ளைக் கனி அமுது அள்ள அள்ளக் குறைவில்லாத வெள்ளை உள்ளம் கொள்ளை கொள்ளும் பிள்ளைக் கனி அமுது நிறைவுப் பேரானந்தம் அள்ளி அள்ளி அரவணைக்கத் துள்ளித் துள்ளித் தாளமிடும் கண்ணும் ,இமையும் இரு விழி பேசும் மழலை மொழி ஆனந்தம் வெள்ளிக் கைகள் வேவுகாட்டிட பள்ளிக் கால்களோ போட்டியிட இருந்தெழுந்து விழுந்தெழும்பிட பல் இல்லாப் பொக்கை வாய்ச் சிரிப்போ மிகையானந்தம் .