உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.12.23 ஆக்கம் -127 காதல் அன்பே என் ஆரமுதே ! உன்னை எண்ணுகையில் ஊமைக் கவி கொட்டுது கண்ணே அதை எழுத நினைக்கையில் அழுத கண்ணீர் முட்டுது பாமுடன் நீர் இறைத்து நேசமுடன் பூ போட்டது தப்பான வேஷமாயிட்டுது ஆனால் எனது காதலோ மெய்யானது உனது மோதலோ என்றும் பொய்யானது ஆதலால் என் உயிர் உள்ளவரை எனைப் பார்த்த உன் விழிகளிற்காக என்றென்றும் காத்திருப்பேனே .