உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.11.23 ஆக்கம் -125 எச்சம் பண்டைய காலமோ வீட்டு விலங்கு எச்சம் பசளையானது இன்றைய கோலமோ கோட்டு சூட்டு சீன மோட்ச இரையானது மரமோ பட்டுப் போனது உரமோ சுட்டு வினையானது வயலும் வீடும் பேசியது எச்சமே நீயோ சொச்சம் அச்சமின்றிக் கச்சிதமாய் முழுமூச்சோடு தொட்ட உச்சமே உழைப்பானது கச்சை கட்டிக் காணாமல் போனவரோ பிச்சைப் பாத்திரம் ஏந்தியும் திருந்துவாரோ ?