உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.11.23 ஆக்கம் -123 நீரழிவு அன்றைய வாழ்வில் அதிக ஆரோக்கிய உணவு பற்றியதே இன்றைய வீழ்வில் சதியான நீரழிவு நோய் முற்றியதே சின்னஞ்சிறு மழலை முதல் பெரியோர் வரை தொற்றியதே சிலரிலோ பரம்பரை பலரிலோ கண்டது உண்ட கறை சுற்றியதே அவசர உலகம் ஆடம்பரத் திட்டம் , கடகடவென ஓட்டம் , வயிறு முட்ட உண்டதும் நேரத்துடனே படுக்கை , ஊக்கமற்ற நாட்டமிலா உடற்பயிற்சி தேவையற்ற பழக்கவழக்கமும் இன்னுமின்னுமென பட்டுப்போன பாவியரில் குட்டிய நீரழிவுடன் ஊசியும் ,மாத்திரையும் பேரழிவென முணுமுணுத்ததே .