உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.07.23 கவி இலக்கம்-108 திருநங்கை கருவிலே ஒரு மாற்றமும் இல்லை இளம் பருவத்திலே தோற்றம் மாறத் தொல்லையானது உறுப்பு ஆண் பெண் ஆவதும் பெண்ஆணாக உரு மாறுவதும் இயற்கைக்கு மாறான ஓமோன் சுரப்பு எல்லோர் போலவும் அழகான பிறப்பு சொல்லோரால் எரிச்சலான வெறுப்பு ஆத்திரமான உருவ அமைப்பு புரிந்தும் புரியாத உணர்வுகளில் நாளுக்கு நாள் செத்துப் பிழைப்பு கண்ணீர் வடியும் ஊமை மனதில் காறித் துப்பும் மூஞ்சிகளின் மிருகப் பிறப்பு கை தொழும் ஆண்டவன் கூட திரு ஆக ஒரு பாதி நங்கையாக மறு பாதி கண்டவன் கை தொடும் திருநங்கையோ சீண்டியவன் கை பட்டுப் புழுவாய்த் துடிக்க என்ன பாவம் செய்தனரோ ?