உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.05.23 ஆக்கம் - 100 நடிப்பு படிப்பில் புரியாத பாடம் அடிப்பில் அம்மியும் நகரும்-போல துடிப்பில் பிடித்ததே நடிபபு குடிமகனில் பூத்ததே வெடிப்பு நடிகனில் நாடகமோ நீடிப்பு படிதனில் ஊடகமோ பன் நடிகனாய் சோடிப்பு விடை தேடி விதைக்கப்பட்ட வினாவில் அறுவடை நாற்றே நடிப்பு வீடு தேடி வந்து கோடி கோடியாய்ப் பணம் கொட்டி கொடி கட்டிப் பறந்ததே உழுது பயிரிட்ட விதையில் பழுது இன்றிய விளைச்சலோ விழுதானதே நடிகனின் அற்புத நடிப்பு நாற்றிசையிலும் போற்றிப் போற்றிட நிமிர்ந்து புகழோடு நின்றதே .