உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.03.22 கவி ஆக்கம்-223 பறக்கும் ஊழல் உலகைச் சுற்றிடும் ஊழல் பாரினிலே பலகாலமாய்த் தொற்றிடும் போரினிலே ஏனோதானோ இது தேவைதானோ ஏங்கித் தவிக்கும் ஒவ்வோர் ஊரினிலே காலில் விழுவது போல் விழுந்து காரியம் சாதிக்கும் அமெரிக்கா பேர் போன தமிழன் கரை சேர்க்க மறுக்கும் வெள்ளரிக்கா வாரோட்டமோட நினைக்கும் சீனா,ரஷ்யாவால் உத்தரிக்கும் சித்திர விளையாட்டால் தந்திரமாய் மூடி மறைக்கும் பத்திரமாதத்து தங்கங்களான மந்திரிமார் சுதந்திரம் கிடைக்கக் கூடாதென்று ஊழல் உல்லாசமாய் உபத்திரவமன்றி பறந்திடுதே.