உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.01.2022 கவி ஆக்கம் 183 மாற்றத்தின் திறவுகோல் நூற்றாண்டு பல கடந்தும் இற்றை வரைக்கும் ஆற்றாமை தோற்ற வரலாறு உரைக்கும் ஒற்றுமை என்பது சுற்றுமுற்றும் பற்றில்லாதொன்றெனப் பரிதவிக்கும் முதிர்ந்தோர் பின் நின்று இளையோர் முன்னிற்கத் தம் அனுபவம் கலந்துரையாட நன்மை பயக்கும் பூட்டிய அறை மூத்தோராய் -அதன் திறவுகோல் இளையோராய் நின்றிட நல்வழி பிறக்கும் மனதில் உள்ளது வெளியே பேசிக் கலந்து கதைத்தால் வாய்ப்பு அதிகமாகும் தொழில் வாய்ப்பு,கூட்டு முயற்ச்சி, பசி, பட்டனி போக்க படித்தவரும் விவசாயம் பனை,தென்னை கைத்தொழில் பெருக்கிடபலன் பெருகும் இயற்கைப் பசளை பூவரசு,இலை,குழை பயன்பாடும் பள்ளியில் கணனி படிப்பும் இளம் சந்ததியே மாற்றத்தின் திறவுகோலாகும்.