உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ உலகின் நிலைமாற....கவி.....ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024 வருக வருக புத்தாண்டே தருக தருக புதுமைகளை உலகின் நிலைமாறிட உள்ளங்கள் மகிழ்வாகிட மனிதாபிமானம் மலர்ந்திட மகிழ்ச்சி பொங்கிட உன்வரவு நல்வரவாகட்டும் ! உலக அமைதியைப் பேணிட கலகங்கள் எல்லாம் விலகிட சபல புத்திகள் அகன்றிட சந்தோஷச் சாரல் வீசிட சுந்தர எழிலாய் வந்துவிடு புத்தாண்டே ! புத்தாண்டு மலர்ந்த வேளை பூமியும் அதிர்ந்துவிட பூகம்பமும் சுழற்றியடிக்க மழைவெள்ளம் பெருக்கெடுக்க அணைகளும் உடைப்பெடுக்க மலர்ந்ததே புதிய புத்தாண்டு மக்களைக் காப்பாற்று புத்தாண்டே மகிழ்வினைக் கொடுத்துவிடு புத்தாண்டே கற்கண்டாய் இனித்துவிடு புத்தாண்டே ! https://www.youtube.com/watch?v=8sMnv8LfC_s