உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மொழியே முகவரி

மொழியே முகவரி

கவி இலக்கம் 779 மொழியே முகவரி பண்பாடு முகவரி பண நிறைவெறி பகட்டு வாழ்வு மொழியை மறந்து பற்பல கலசாரம் பசியென புரியாது ருசியென விளங்காது விதியென மூடியே முகவரி தொலைத்த மூடராய் பலரும் முட்டு கொடுத்த மொழியினை தேடியே ஓட்ட பந்தயத்தில் ஓடும் குதிரையை இழு த்து பிடித்து ஓட வைக்கும் முகவரி செல்வி. நித்தியானந்தன்