உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும் எள்ளென்றால் எண்ணை ஆகாது தம்பி ஏற்றத்தை உயர்வாக்கி ஏமாறாது நடப்பாய் தெள்ளத்தெளிவு உன்னிடம் வேண்டும் பாராய் கள்ளம் வேண்டாம் கடமை வேண்டும் உரிமை என்று உழறித் திரியாது உருக்குலைந்து அலைமேவும் குமிழியும் ஆகாதே பிறருக்காக வாழ்வது வாழ்வென அலையாதே பிரயோசனம் இன்றிப் பொழுதைக் கழிக்காதே மெல்லென மழைத்துளி மண்ணை நனைப்பதற்கல்ல இயற்கை என்பதை அழியாமல் காப்பதே சிவரூபன் சர்வேஸ்வரி