உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மூப்பு வந்தாலே 72

மூப்பு வந்தாலே 72

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-10-2025 அனுபவத்தின் நிறைவும் ஆக்கத்தின் குறைவும் மாறாத நினைவுகளும் மறந்துபோன முகங்களும் அன்றைய பிடிவாதமும் இன்றைய பொறுமையும ஓடிய கால்களெல்லாம் ஓய்வு நாளாகியதும் நரைத்த கூந்தலின் இழை நேற்றைய கதை சொல்ல முகச் சுருக்கமும் கோடும் முன்னைய சரித்திரம் பேச ஆடை மாற்றுகையில் அவதிப் படுகையும் ஆகாரம் உண்கையில் அலம்பித் தவித்தலும் முட்டி மோதி வாழ்வும் முட்டாளெனத் தனை நோவும் மூப்பு வந்தாலே முனகலும் தொடர்ந்திடுமே….