உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"மூத்தோர் "

"மூத்தோர் "

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 225 "மூத்தோர் " வயதில் அறிவில் அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள் மூத்தவர்கள்! குடும்பத்தில் சமூகத்திலும் வழிகாட்டிகளாக முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்! மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் மூத்தோர் சொல்லும் முழு நெல்லி கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்! மூத்தோர் அனுபத்திற்கு ஈடு ஏது இணை ஏது வானத்தை பாத்து மழைவரும் என்று சொல்லும் வானியல் ஆளர்கள்! முதியவர்கள் தொழில் நுட்ப கருவிகளை கையாழும் காலம் முன்னேற்றமும் முன்கண்டு பிடிப்பும் நம் அறிவின் பொப்பிசங்கள்! 14.03.26 நன்றி வணக்கம்.