உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சியே பலம் முனைப்பே திடம்

முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும் உறுதி தேர்ச்சியும் பயிற்சி தேடலைத் தரும் நம்பிக்கை நாளும் நல்லெண்ண மாகும் நற்பண்பு ஒழுக்கம் நற்சான்று ஆகும் முயல்வின் வலிமை சான்றாய் நன்று முனைந்து எழுவது சாலவும் சிறப்பு