உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சியே பலம் முனைப்பே திடம் 91

முயற்சியே பலம் முனைப்பே திடம் 91

மனதில் உறுதி மாண்புறக் கொண்டு தினமும் உழைப்பவர் தீரர்கள் தாமே எழுந்து நீ ஏற்றமானாலும் விதியோ வீழ்த்திடப் பார்க்கும் விழிப்பாய் இருநீ கதி கலங்காத காரிகை யாகவே மதி நுட்பத்தோடு முன்னேறு வாயே தளர்விலா நெஞ்சம் தனியொரு பலமாய் மிளர்வாய் என்றும் இவ்உலகு மீதே தடைகள் வந்தாலும் தளர்ந் தெழு விடைகள் வருமே வரமாய் உனக்கே முயற்சியே பலமென முனைப்பே திடமென முயன்றிடின் வையகம் வசப்படும் கையிடமே.