உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சியே பலம் முனைப்பே திடம்

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர் புது வாழ்வை நோக்கிப் புறப்படும் புயல்களிலே திட தன்னம்பிக்கையே தடமான தும்பிக்கைப் பயிற்சியதுவே முயற்சி மனிதனை ஆக்கியது சிறக்க அடம் பிடியாது வேடம் காட்டாமலும் வெந்து போனதும் நொந்து ஆனதுமே மறந்து அயரா உழைப்பு இது தான் வேண்டும் அதுதான் அதுதான் என்றிலாது கிடைப்பது அணைத்து முன்னேற பிழைப்பின் உயர்ச்சி இலட்சிய முனைப்பாடிட அலட்சிய முறைப்பாடு அணைந்து வல்லமை பிணைத்து நாளும் பொழுதும் விடாத முயற்சியே பலம் முனைப்பே திடம் .