உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சியே பலம் ...முனைப்பே திடம் ....பே

முயற்சியே பலம் ...முனைப்பே திடம் ....பே

சர்வேஸ்வரி.க முயற்சியே பலம்...முனைப்பே திடம்... .... மூலதனமாக்கிட மூலம் ஒன்றே அவசியம்... மூலம் மூலமே நாளைய மாற்றம்.... நடக்கவும் கடக்கவும் முயற்சியே பலம்.... ஏந்தும் எண்ணமே முனைப்பின் திடம்.... இயக்கத்தின் உணர்வே வாழ்வியலின் பயன்.... கருத்துக் களம் காலத்தின் கோலம் .... ... நாட்டலும் களைதலும் நடுநிலைமையின் பெறுபேறு.... கூட்டலும் கழித்தலும் ஒன்றிணைந்த பெறுபேறாகும்... புரட்சியின் திரட்சி புவியின் முனைப்பு... எழுச்சிமிக்க முனைப்பே ஆனிபத்தின் சரிதம்... அகில விழிகளை அகலவிரிந்திட வைத்துள்ள அற்புதமான பாமுகத்தின் சரிதம்... ...