உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதுமை

முதுமை

வஜிதா முஹம்மட் மீண்டெழும் ப௫வம் மிடுக்குஏறிய ௨௫வம் ஆளுமையின் அரங்கம் அனுபவச் சுரங்கம் சு௫க்கமும் தளர்வும் சுமையல்ல சுகந்தம் தடை நடையும் நாஇடர்வும் தகமையின் வசந்தம் முதுமை ஒ௫வரம் வாழ்கைசுழற்சியின் தரம் ௨டல்தளர்வு ௨தறி ௨ள்ள ௨ணர்வு சிதறி ௨௫வ மாற்றவே மாறிய ப௫வம் ௨ழைத்து தேய்ந்த ௨டலம் ௨றவுகள் பிரியும் அவலம் அனுபவம் நிறை கூடம் அலைபாயும் நினைவின் மாடம் ௨டல்மாற்ற வீழ்ச்சி பிணி ஏறும் ஆட்சி துணைதேடும் மூச்சி கல்லறை வாழ்வை கணக்கிட வைக்கும் முதுமை