உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில் நடக்க தடிதான் பெற்ற பிள்ளை பரிதவிக்க விட்டாள் காணும் உறவுகள் மறு பக்கம் பார்க்க பசிக் கொடுமையால் வாடும் நிலையில் பிச்சைக்காரன் தட்டு ஏந்தும் பலனாக என் குற்றம் என்னவென்று தெரியவில்லை கருவறைதான் கல்லறையாக போச்சா யார் உன்னை கை விட்டாலும் இறைவன் கை விடமாட்டார் என நம்பியிருந்தேன் கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே என் குற்றம் குறைகளை நீக்கி வாழும் சிறிது காலமாகில் உதவி வேண் கை விடமாட்டார் என நம்பியிருந்தேன் கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே என் குற்றம் குறைகளை நீக்கி வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்டுமே