உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதல் ஒலி 76

முதல் ஒலி 76

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 13-11-2025 ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே அகிலமெங்கும் அலை ஓசை உலகமெங்கும் கலைஞரை வளர்த்து ஊக்கமதை நோக்காய் கொடுத்து பாக்கள் இயற்ற திறமை புனைந்து பாரெல்லாம் போற்றும் முதல் ஒலியே. தனிமையை அகற்றி எம்மிடையே தாயாய் அறிவுரை புகட்டுவீரே எட்டுத்திக்கும் உறவுகள் பெருகி எண்ணற்ற பொது அறிவு புகட்டி பூட்டியவீட்டில் பெண் வளர்ச்சி காட்டி ஊட்டிய வானொலி முதல் ஒலியே! முதல் ஒலி அதிபரும், பாரியரும் முன்னூறாயிரம் உறவுகள் கடந்தும் மனதால் நன்றி அனைவர் பணிக்கும் முதல் ஒலி….மேலும் வாழ்க வளர்க.🙏