உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" முதல் ஒலி "

" முதல் ஒலி "

ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025 ஒற்றை மனிதனின் முனைப்பில் ஓயாத உழைப்பில் மாற்றான் தேசமதில் மாற்றமின்றியே வெற்றிக்கனியாக கிடைத்தது முதல்ஒலி காற்றோடு காற்றாக தேம்ஸ்நதிக் காற்றோடு தேசமெல்லாம் வீசியது தமிழ்மணம் முத்துவிழாவினையும் முனைப்போடு தாண்டி முத்தாப்பாய் ஒலிக்குது இன்றும் முதல்ஒலி ! தடைகள் பலதையும் உடைத்து இடர்கள் பலதும் தாங்கி உறவுகளின் இணைப்புப் பாலமாகி தங்கு தடையின்றி ஒலிக்குது தங்கத்தமிழுக்கு செழுமையைச் சேர்க்குது ! செய்திப் பரிமாற்றம் கருத்துப்பகிர்வு சுடச்சுடச்செய்திகள் இணையவளச் செய்திகளென உலக நடப்புக்களை ஒற்றை நொடியில் தந்து இணையில்லாச் சேவைதனை இனிதே செய்திடும் சூரியோதயமே நீடுவாழி நீ ! https://www.youtube.com/watch?v=vU1R_w5FhcQ