உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மிளகாய் 743 18.12.2025

மிளகாய் 743 18.12.2025

மிளகாய் செல்வி நித்தியானந்தன் காய்கறிகளில் ஒன்றாய் காரத்தை அதிகரிபாபாய் தரத்திலும் வேறுபாடாய் தாவர இனமாய் உணவின் பயன்பாடாய் உலகில் பவனியாய் மருத்துவ குணமாய் மாறியும் உள்ளாய் இனத்தில் பலபெயராய் இனிப்பாய் காரமாய் இறக்குமதி ஏற்றுமதியாய் இந்தியா சிறப்பாய் ஊட்டச்சத்து இருப்பாய் உருவத்தில் மாற்றமாய் உலகிலே நூற்றுக்கணக்காய் வடிவம் வண்ணம் சுவைகளாய் வரலாற்றை கணிக்குமே