உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்

மாற்றம்

மாற்றம் மாற்றம் மகிமையும் சிறந்திடவே நின்று ஆற்றும் பணிகள் அனைத்தும் ஓங்கிடவே சீற்றம் இன்றியே சீரோடு பெருமையும் போற்றும் நிலையிலே பேருகையும் பூண்டே தேற்றம் கொண்டே தேறுவதும் வேண்டும் கற்றும் சுற்றும் பற்றும் நிரம்பிட வற்றாத அருவியாய் வல்லமையும் கூடிடவே சற்றும் தூங்காது சாதனைகள் புரிந்தும் குற்றமும் காணாது குறைவிலாச் செல்வம்கல்வி ஏற்றம் கண்டே உயர்ந்திடல் என்றும் வேற்றுமை அகற்றி ஒற்றுமை நிலைநாட்டி கற்பகதருவாய் தரனியில் வாழ்வோம் சிவருபன் சர்வேஸ்வரி