உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்-67

மாற்றம்-67

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 25-03-2025 மாற்றம் மனிதனுக்கு சிறப்பு மாறா மனிதனே தவிப்பு தோல்வியில் வருவது பருதவிப்பு வெற்றியில் உணர்வது சிலிர்ப்பு சிலமாற்றமும் வலியும் தோழர்களே சீரிய மாயவித்தை கொண்டவரே மூளையினூடாய் இதயத்தை இறுக்கி மூலையில் போடும் முனைவரே சிந்தனை இல்லா மூளையும் இரந்து பேசா இதயமும் ஈகை அளிக்கா கரங்களும் இவற்றில் வேண்டும் மாற்றமே அழகு கொண்டது குணமாற்றம் ஆரோக்கியம் நிறைந்தது உருமாற்றம் அனுபவம் பெற்றது கருத்துப்பரிமாற்றம் அனுதினமும் அவசியம் இம்மாற்றம்.