உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாறியதே வாழ்க்கை

மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ வாழ்க்கையில் நிம்மதி காணப் பெற்றவரும் பிள்ளைகளும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் பெற்றோருக்கும் பெரியாருக்கும் கனம் பண்ணுவது அந்தக்காலம் பெற்ற பிள்ளைகளுக்குப் பயந்து கனம்பண்ணி நடப்பது இந்தக்காலம் கணவனைப் போற்றுவது அந்தக்காலம் சமவுடைமை பேணுவது இந்தக்காலம் பாசம் பொங்கி வழிந்தது அந்தக்காலம் பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம் ஆசைகள் பெருகியதால் பண ஆசைகள் பெருகியதால் பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம் ஏற்றங்கள் இறக்கங்காண மாற்றங்கள் கண்டதே வாழ்க்கை!