மாறிடும் காலநிலை
மாறிடும் காலநிலை
கவி இலக்கம் 780
மாறிடும் காலநிலை
வெயிலின் தாக்கம்
மாறிடும் காலம்
வெப்பம் தணிந்து
கொட்டிய மழையாய்
இரண்டு நாளாய்
காலை மழையும்
இடையிடை கரண்டும்
இல்லா கொடுமை
பூக்களின் அழகும்
கண்ணைக் கவர
பூத்து நிற்கும்
அழகினை ரசிக்க
வாரங்கள் ஜந்தாய்
வந்தும் செல்லவே
வரும் நாளை
எண்ணியே நானும்
செல்வி நித்தியானந்தன்
