உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன

மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன

மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன் உயிர் தோன்றியது முதல் உயிர் சாயும்வரை அழியாத தகமை நிறைந்த தகுதியானவள் அழகின் அடித்தளம் மாதர பெருமையில் உயர்த்தும் மாதர்களின் வாழ்வாய் இயந்திர வாழ்வாய் எண்ணற்ற கடமைகள் புரியும் மாதர் பாரதியால் புதுமை பெண்ணென சித்தரிக்கப்பட்டு கவியானவள் உலகின் அழகிய ஓவியம் உலகில் மாதர்கள் இல்லையெனின் மண்ணுலகில் எவருமில்லை ஆண் பெண்ணின் அரசனுமில்லை பெண் ஆணுக்கு அடிமையுமில்லை இறைவன் படைப்பினிலே ஏற்றத் தாழ்வு எதுவுமில்லை