உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மலர்க புத்தாண்டே

மலர்க புத்தாண்டே

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-46 02-01-2024 மலர்க புத்தாண்டே மலர்க புத்தாண்டே மனித நேயத்துடன் தேக்கம் ஏதுமின்றி தெளிந்த நீர்போல மனத்தில் மகிழ்ச்சியும் மண்ணில் வளர்ச்சியும் தேகத்தில் புத்துணர்ச்சியும் தேசத்தில் மறுமலர்ச்சியும் ஏக்கங்கள் தீர்ந்து ஊக்கங்கள் தொடர்ந்து நோக்கங்கள் தெரிந்து நேசங்கள் கொண்டு மணவாசம் கொண்டு மதவெறி அற்று மனநோய் அகன்று மலர்வாய் நீயும். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்