உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மறதி

மறதி

மறதி Selvi Nithianandan மறதி என்ற நோயும் மனம் இழக்கும் நிலையும் மகிழ்சி தொலைத்த வாழ்வும் மந்த நிலைக்கு தள்ளும் மறத்தல் என்பது ஐதார்தம் மறந்தும் செய்தல் நோயாகும் மாந்தர் பலரது நிலையும் மகிழ்ச்சி தொலைத்த வாழ்வாகும் மருத்துவ சிகிச்சை யுண்டு மருந்து உண்ணல் அவசியம் மண்டையில் பாதிப்பு உண்டேல் மறதி நோய்கும் அறிகுயாம் செல்வி நித்தியானந்தன்