மனோகரிமனோகரிஅவ்வளவு இலேசல்ல என்னைச் சீண்டி வேடிக்கை பார்க்க நினைப்பது. எம் முதாதையார் வழி மகத்துவம் மிக்கது புரட்டிப்பார் மிரண்டு போவாய் சுருண்டே கிட. மனோ - மல்லாகம்